தனுஷ் நடிக்கும் மாறன் படத்தை ஓடிடியில் வெளியிட திட்டம்
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக்நரேன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.இந்தப்படத்தில் மாளவிகா மோகனன், ஸ்முருதிவெங்கட் மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
தனுஷ் 43 என்று கூறப்பட்ட இந்தப்படம் 2020…