ஆடியோ விழாவில்அரசியல் பேச தயாராகும் விஜய்
சிங்கிள் பாடல்கள் வெளியீடு, ஐடி ரெய்டு ஆகியவற்றின் மூலம் புரமோஷனைத் தொடங்கி முழு வேகத்தில் ஏப்ரல் ரிலீஸை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது மாஸ்டர் திரைப்படம்.
படத்துக்கான எதிர்பார்ப்புக்கு லோகேஷ் கனகராஜின் கைதி வெற்றி, விஜய் - விஜய் சேதுபதி…