மாஸ்டர் ரீலீஸ் எப்போது?
கொரோனா வைரஸ் மற்றும் ஊரடங்கு உத்தரவால் நேற்று வெளியாக வேண்டிய மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகாதது விஜய் ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், படக்குழு ஆறுதல் தெரிவித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் திரைப்படத்தில்…