பெண் காவலர்கள் பற்றி பேசும் மிக மிக அவசரம்
காக்க காக்க, சாமி, சிங்கம் என ஆண் காவலர்களை முன்னிலைப்படுத்தி வரும் தமிழ் சினிமாக்களுக்கு மத்தியில் பெண் காவலர்களை மையப்படுத்தி ஓர் தமிழ் சினிமா உருவாகியிருக்கிறது.
அமைதிப்படை 2, கங்காரு போன்ற படங்களைத் தயாரித்தவர் சுரேஷ் காமாட்சி.…