திரையரங்குகள் திறக்க அனுமதி இல்லை-அமைச்சர் கடம்பூர் ராஜு
தமிழகத்தில் திரையரங்குகளை மீண்டும் திறக்க இப்போதைக்கு தளர்வுகள் வழங்கப்பட மாட்டாது என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சம் காரணமாக கடந்த மார்ச் 16ஆம் தேதி தமிழகத்தில் உள்ள திரையரங்குகள்…