இந்தியாவில் வலைத்தொடருக்கு 10 கோடி ரசிகர்களா
தியேட்டர்களில் ஓடிடி தளத்தில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தையும் தாண்டி உலகையே ஒட்டு மொத்தமாக கட்டிப்போட்டிருக்கும் வலைத் தொடர் மணி ஹெய்ஸ்ட் (பணக் கொள்ளை). ஸ்பெயின் நாட்டின் ஸ்பானிஷ் மொழியில் அலெக்ஸ் ரோட்ரிகோ இயக்கிய இந்தத் தொடர், 2017ஆம்…