Browsing Tag

#nayanthara

நம்பிக்கைக்கு நயன்தாரா தந்த கௌரவம்

தமிழ் சினிமா நடிகைகளில் நடிகர்களை நம்பி மனதையும், பணத்தையும் அதிகமாக இழந்த நடிகை நயன்தாரா என்பார்கள் அதனால் ஏற்பட்ட ஏமாற்றம், வலிகளை கடந்து தன்னை தேடி வரும் நாயகியாக தன்னைமறுசீரமைப்புசெய்துகொண்டவர் நடிகை நயன்தாரா ஐயா படத்தில் நாயகியாக…

காதல் நண்பர் விக்னேஷ் சிவனுக்காக வழக்கத்தை மாற்றிய நயன்தாரா

விஜய் சேதுபதி நடிக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்துக்கானப் படப்பிடிப்பு நேற்று (நவம்பர் 10) பூஜையுடன் துவங்கியது. ‘நானும் ரவுடிதான்’ படத்தைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் படம்…

ஆத்தா நயன்தாராவுக்கு என்னாச்சு

நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகெண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியிருக்கின்றன. அறிவிப்புக்காக வெளியிட்ட போஸ்டரிலிருந்து, தற்போது வெளியாகியிருக்கும் போஸ்டர்கள் வரை ரசிகர்களின் மனதைக்…

மூக்குத்தி அம்மன் முடிவுக்கு வருகிறதா?

படப்பிடிப்புதொடங்கி 44 நாட்களில் 90 சதவிகிதப் படப்பிடிப்பை முடித்துக்கொண்டுசென்னைதிரும்பியிருக்கிறது மூக்குத்தி அம்மன் படக்குழு. நயன்தாரா நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டபோது படத்துக்கு ஏறிய மவுசும், எனர்ஜியும் குறையாமல் ஷூட்டிங்கை…

நயன்தாரா சொல்ல மறந்த கதை

நயன்தாரா - விக்னேஷ் சிவன் இடையே மோதல் ஏற்பட்டு அவர்கள் பிரிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, நயன்தாரா தனியாக வந்ததால் இந்தத் தகவலை வெகு விரைவாகப் பரவச்…

விஸ்வாசம் படத்திற்கு விருது

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியையும் அனைத்து தரப்பினருக்கும் திருப்திகரமான லாபத்தையும் கொடுத்த திரைப்படம் விஸ்வாசம். சிறுத்தை சிவா இயக்க சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த…

சைரா நரசிம்ம ரெட்டி எப்போது?

பாகுபலி படத்தின் மூலம் இந்தியத் திரையுலகையே திரும்பிப் பார்க்கவைத்த தெலுங்குத் திரையுலகம் மீண்டும் அப்படியான முயற்சியில் இறங்கியுள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரரான உய்யலாலா நரசிம்மா ரெட்டியின் வாழ்க்கை வரலாறுதான்…