சாமான்யன் நிமல் சாதிக்க உதவிய இயக்குனர் டி.பி.கஜேந்திரன்
பிரபல இயக்குநர்கள் மற்றும் நடிகர்களின் வாரிசுகள் அல்லது பெரும் பணக்காரர்கள் மட்டுமே நடிகராக வரமுடியம் என்கிற நிலைக்கு மாறாக அவ்வப்போது சில சாமானிய மனிதர்கள் தமிழ் சினிமாவில் வெற்றிபெறுவது உண்டுஇந்த வரிசையில் சேர்ந்திருக்கிறார் நடிகர் நிமல்.…