ஆஸ்கார் விருது வெல்லப்போவது யார்
உலகம் முழுவதுமுள்ள, திரைத்துறையினர் ஆர்வமுடன் காத்திருக்கும் ஒரு நிகழ்ச்சி என்றால் அது ஆஸ்கர் விருது வழங்கும் விழா தான்.
ஒரு திரைப்படம் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்படுகிறது என்றாலே, அதன் உயர்ந்த தரத்தை எளிமையாகக் கணித்துவிடமுடியும்.…