Tag: Paravai Muniyamma
பரவை முனியம்மா காலமானார்!
பிரபல நாட்டுப்புற பாடகி மதுரைபரவை முனியம்மா இன்று(மார்ச் 29) அதிகாலை மரணமடைந்தார்.
நாட்டுப்புற இசைக்கலைஞராக 30 வருடத்திற்கும் மேலாக தொடர்ந்து பாடல் பாடிவரும் பரவை முனியம்மா, விக்ரம் கதாநாயகனாக நடித்த ‘தூள்’ திரைப்படத்தின் மூலம்...