அதாகப்பட்டது என்று விளக்கம் கூறிசமாளித்த பார்த்திபன்
சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற நடிகர்மனோஜ் பாஜ்பாய் உடன் புகைப்படம் எடுத்துப் போடப்பட்ட பதிவுக்கான எதிர்வினைகளுக்கு பார்த்திபன் பதிலளித்துள்ளார்.
67-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் பார்த்திபன்…