Tag: #prabhu-deva
இமான் இசையில் பாடிய யூடியூப் பிரபலம்
பிரபுதேவா நடிக்கும் பொன் மாணிக்கவேல் திரைப்படத்தில் இடம்பெறும் பாடல்களின் லிரிக்கல் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றன.
பிரபுதேவா முதன்முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்கும் திரைப்படம் ‘பொன் மாணிக்கவேல்’.
இந்தத் திரைப்படத்தில், அவருக்கு ஜோடியாக நிவேதா...