ராஜினாமாவுக்குபின் ஆழ்ந்த அர்த்தம் இருக்கிறது – பிரகாஷ்ராஜ்
என் ராஜினாமாவுக்குப் பின் ஆழ்ந்த அர்த்தம் இருக்கிறது என்று பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த தெலுங்குத் திரையுலக நடிகர்கள் சங்கமான மா அமைப்பின் தேர்தலில் மோகன்பாபு மகன்விஷ்ணு மஞ்சு தலைமையிலான அணி வெற்றி பெற்றுள்ளது.…