எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என்கிற பாடகர் நடிகரான கதை
எஸ்பி பாலசுப்ரமணியம் ஒரு சிறந்த பாடகர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதே சமயம் அவர் ஒரு சிறந்த இயல்பான நடிகரும் கூட
ஒரு சில தெலுங்கு, தமிழ்ப் படங்களில் ஒரு 'கேமியோ' கதாபாத்திரங்களில் வந்து போயிருந்தாலும் கே.பாலசந்தர் இயக்கத்தில் 1987ல்…