சாய் பல்லவியை இயக்கும் வெற்றி மாறன்
அசுரன் படத்தை தொடர்ந்து வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகும் நெட்பிளிக்ஸ் ஆந்தாலஜி திரைப்படத்தில், சாய் பல்லவி நாயகியாக நடிக்கவுள்ளார்.
ஸ்ட்ரீமிங் தளங்கள் இந்தியாவில் பிரபலமாகி வருகின்றன. சர்வதேச அளவில் மிகப்பெரிய ஸ்ட்ரீமிங் நிறுவனமான…