Tag: salaar
பிரபாஸ் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் சலார்
இந்திய அளவில் 'கே.ஜி.எஃப்' படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் பிரபலமடைந்த தயாரிப்பு நிறுவனம் ஹொம்பாளே பிலிம்ஸ். வித்தியாசமான களங்கள், பிரம்மாண்டமான படைப்புகள் என தொடர்ச்சியாக வெற்றிகரமாகப் பயணித்து வருகிறது.
தற்போது 'யுவரத்னா' மற்றும் 'கே.ஜி.எஃப் சேப்டர்...