மாபியா குயின் நாவல் படமானது
பிரபல இந்தித் திரைப்பட இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி அடுத்து இயக்க இருக்கும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது. “கங்குபாய் கதியாவாடி” என்று பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் கங்குபாயாக ஆலியாபட் நடிக்கிறார்.
நாடு முழுவதும்…