ஷங்கர் பாராட்டிய டாக்டர்
நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து தயாரித்துள்ள டாக்டர் திரைப்படம் அக்டோபர் 9 அன்று தமிழகத்தில் வெளியானது சுமார் 700க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியான இந்த படம் முதல்நாள் 7 கோடி ரூபாய் வரை மொத்த வசூல் செய்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத…