படப்பிடிப்பு அரசுக்கு தெரிவிக்கவேண்டும் – கடம்பூர் ராஜு
‘அரசுக்குத் தகவல் தெரிவிக்காமல் படப்பிடிப்பு நடத்துவதால்தான் விபத்து ஏற்படுகின்றது’ என இந்தியன் 2 விபத்து குறித்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தியன் 2…