வருத்தப்படாத வாலிபர் சங்கம் – 2வருமா வராதா?
வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களை வைத்து ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்-2’ படத்தை இயக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார் இயக்குநர் பொன்ராம்.
இயக்குநர் பொன்ராமின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், சூரி, ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடித்த படம்…