Tag: Sreekar Prasad
அதிகமொழி படங்களில் பணியாற்றிய ஸ்ரீகர் பிரசாத்
இந்தியாவில் அதிக மொழிகளில் படத்தொகுப்புப் பணியாற்றிய ஒரே நபர் என்னும் சாதனையை எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் படைத்துள்ளார். இந்தத் தகவலை லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் வெளியிட்டுள்ளது.
இந்திய சினிமாவின் திறமைமிக்க கலைஞர்களுள் ஒருவராக...