அசுரன் படத்துக்கு ஸ்டாலின் பாராட்டு
கலைப்புலி தாணு தயாரிப்பில்வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படம் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்தப்படத்தை நாங்குநேரி இடைத்தேர்தல் பரப்புரையில் இருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…