சுதா சந்திரனிடம் மன்னிப்பு கேட்டது மத்திய பாதுகாப்புப் படை
பரதநாட்டியக் கலைஞர்சுதா சந்திரன் இவர் தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல்வேறு மொழிகளில் திரைப்படம், தொலைக்காட்சி என பணிபுரிந்து வருகிறார். திருச்சியில் நடந்த விபத்து ஒன்றில், தனது காலை இழந்தார். செயற்கைக் கால் பொருத்தி மீண்டும் நடிப்பு, நடனம்…