Browsing Tag

Surya

கதை திருட்டை கண்டித்து தயாரிப்பாளருக்கு ராயல்டி வழங்கியசூர்யா

நடிகர்சூர்யா - ஜோதிகா தயாரிப்பில் செப்டம்பர் 24 அன்று  ஓடிடியில் வெளியான படம் இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும். மிதுன், ரம்யா பாண்டியன் நடிப்பில் வெளியான இந்த படம் அரிசில் மூர்த்தி இயக்கத்தில் வெளியாகி இருந்தது. இந்தப் படம்…

அரசியல் படங்களை தயாரிக்கும் நடிகர் சூர்யா

நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் நான்கு திரைப்படங்களை ஓடிடி நிறுவனம் ஒன்றுக்கு தயாரித்து கொடுப்பதற்கு ஒப்பந்தம் செய்திருந்தனர் ஒப்பந்தத்தின் படி, 'ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்' என்ற பெயரில் தயாரானபடம் நேற்றுவலைத்தளத்தில் 240…

சூரரைப் போற்று ஆஸ்கார் போட்டியில் கலக்கும் முயற்சிக்கு தடை?

அண்மையில் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தில் சூரரைப் போற்று படத்தைத் திரையிடமாட்டோம் என்று முடிவெடுத்தார்கள். அந்தப்படம் நேரடியாக இணையத்தில் வெளியாகிப் பல மாதங்கள் ஆகிவிட்டன. இந்நிலையில் இப்படம் குறித்து இப்போது கூட்டம் போட்டு…

மூன்று தலைமுறை கலைஞர்கள் நடிக்கும் படம்

ஒரே குடும்பத்திலிருந்து மூன்று தலைமுறையைச் சேர்ந்த நடிகர்கள் இணைந்து நடிப்பதென்பது நம் இந்திய திரைஉலகிலேயே அரிதான நிகழ்வாகும். தமிழ்த் திரையுலகின் மூத்த நடிகர் விஜயகுமார், அவரது மகன் அருண் விஜய் மற்றும் அவரது பேரன் ஆர்ணவ் விஜய் ஆகிய…

சூர்யா 40 கதை என்ன?படப்பிடிப்பு எப்போது

சூரரைப் போற்று’ படத்துக்குப் பிறகு, பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதன் நாயகியாக…

சூர்யா ஜெயம் ரவி படங்களை புறக்கணிப்போம்

நேற்று மாலை 4 மணிக்கு (டிசம்பர் 28,2020) தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பாக அந்த சங்கத்தின் அலுவலகத்தில்செய்தியாளர்கள் சந்திப்பு  நடைபெற்றது சங்கத்தின் பொதுச்செயலாளர் ரோகிணி பன்னீர்செல்வம், படூர் ரமேஷ் வள்ளியப்பன்…

கோல்டன் குளோப் விருது போட்டியில் மூன்று இந்திய திரைப்படங்கள்

ஆஸ்கார் விருதுக்கு அடுத்தபடியாக உலக அளவில் உயரிய விருதாக கோல்டன் குளோப் விருதுகள் கருதப்படுகின்றன. வருடந்தோறும் சிறந்த திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில் விருது பெறும் படங்கள் மற்றும் நடிகர்களுக்கு…

கார்த்திகை மாத கடைசியில் கலகலப்பான தமிழ் சினிமா

கொரோனாவுக்குப் பிறகு முடிக்க வேண்டிய படங்களின் படப்பிடிப்புகள் தொடங்கி நடந்துவருகின்றன. சமீபமாக தான் புதுப்படங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அப்படி, நேற்று ஒரே நாளில் ஆறு புதுப்படங்கள் குறித்த அறிவிப்புகள் தமிழ்…

சூர்யா தயாரிபில் நடிகர் அருண்விஜய் மகன் நடிக்கும் படம்

தமிழ்த் திரையுலகின் மூத்த நடிகர் விஜயகுமார்.அவருடைய பேரனும் நடிகர் அருண் விஜயின் மகனுமான ஆர்னவ் விஜய் நடிகராக அறிமுகமாகிறார். நடிகர் சூர்யாவின் 2 டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் குழந்தைகளை மையமாக வைத்துத் தயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக…

சூர்யாவின் சூரரைப் போற்று படத்திற்கு புதிய சிக்கல்

சூரரைப் போற்று படத்தில் வரும் மண்ணுருண்ட பாடல் வரிகள் மீதான புகாருக்கு உரிய நடவடிக்கை எடுக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இறுதிச் சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா, சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்தை இயக்கியுள்ளார்.…