Tag: #swarabaskar
இந்தி நடிகை சுவாரா பாஸ்கருக்கு எதிராக இந்துத்வாக்களின் போராட்டம்
இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சுவரா பாஸ்கர். இவர் தனுஷ் நடித்த ராஞ்சனா, கங்கனா ரணாவத், மாதவன் நடித்த தனு வெட்ஸ் மனு உள்ளிட்ட படங்களில் நடித்தவர்.
சுவரா பாஸ்கர், எப்போதுமே துணிச்சலாக...