தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் முறைகேடு விளக்கம் கேட்கும் T.R.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020 - 2021ஆம் காலத்துக்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தடுப்பதற்கான தேர்தல் கடந்த 22.11.2020 அன்று சென்னையில் நடைபெற்றது 1303 வாக்காளர்களில் 1050 பேர் வாக்களித்திருந்தனர்
ராமசாமி@முரளி தலைமையில் ஒரு…