தெலுங்கு படப்பிடிப்பு நிறுத்தம்
கொரோனா தொற்று காரணமாக தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டு மூன்று மாதங்கள் கடந்துவிட்டது இதன் காரணமாகசினிமா படப்பிடிப்புகள், திரையரங்கு தொழில்களும் முடங்கியுள்ளன இந்த நிலையில் கடந்த மாதம் தெலுங்கு, தமிழ் திரைப்பட துறையில் படப்பிடிப்பு, போஸ்ட்…