விஜய்65 படப்பிடிப்பில் கொரானா தொற்று பாதித்த ஊழியர்
விஜய் நடிக்கும் புதிய படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிருத் இசைய்மைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப்படம் விஜய் 65 என்று அழைக்கப்படுகிறது.
இந்தப்படத்தில் நாயகியாக பூஜாஹெக்டே…