தர்பார் பேசும் அரசியல்
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்குப் பெரிய அறிமுகம் தேவை இல்லை. கமர்ஷியல் இயக்குநர். விஜய்காந்துக்கு ரமணா, அஜித்துக்கு தீனா ,விஜய்க்கு துப்பாக்கி, கத்தி, சர்க்கார், சூர்யாவுக்கு கஜினி, ஏழாம் அறிவு என ஹிட் கொடுத்த இயக்குநர்.
முருகதாஸ் படம்…