தமிழகத்தில் திரையரங்குகள் திறக்க மறுக்கப்படுவது ஏன் – கடம்பூர் ராஜு
தமிழகத்தில் திரையரங்குகளைத் திறக்க இப்போதைக்கு வாய்ப்புஇல்லை என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சத்தால் தமிழகத்தில் கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள்…