தனுஷ் நடிக்கும் ஆங்கில படம் அதிகாரபூர்வ அறிவிப்பு
கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர்’, ‘சிவில் வார்’, ‘அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார்’ மற்றும் ‘எண்ட் கேம்’ உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர்கள் அந்தோனி மற்றும் ஜோ ரூஸோ. இவர்கள் ரூஸோ சகோதரர்கள் என்ற பெயரில் ஹாலிவுட்டில் பிரபலமானவர்கள்.
மார்வல்…