டிக் டாக் சர்ச்சை நாயகி இலக்கியா நடித்த நீ சுடத்தான் வந்தியா படத்திற்கு ஏ சான்றிதழ்
டிக் டாக் செயலியில் தனது சில நிமிடக் கவர்ச்சி நடன வீடியோக்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் இலக்கியா. இவரது கவர்ச்சி நடன வீடியோக்கள் புகழ் பெற்றதால் இவர் ‘டிக் டாக் இலக்கியா’ என்று அழைக்கப்படுகிறார்.
தற்போது இவரைப் பிரதான நாயகியாக வைத்து…