யோகிபாபு – சுனைனா நடித்துள்ள ட்ரிப் பட விழா தொகுப்பு
நரமாமிசம் உண்ணும் காட்டுவாசிக் குழுவை மையமாக வைத்து நகைச்சுவை,சாகசம், திரில்லர் பாணியில் தமிழில் முதல் முறையாக உருவாகியிருக்கும் படம் “ட்ரிப்”.
பிப்ரவரி 5, 2021 அன்று உலகளவில் திரையரங்கில் வெளியாகவுள்ள இப்படத்தை டென்னிஸ் மஞ்சுநாத் எழுதி…