Tag: Udhayanidhi stalin
உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல நேரில் வந்த எஸ்.வி.சேகர்
திமுகவின் இளைஞரணிச் செயலாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினின் 43ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. நிவர் புயல் காரணமாக தனது பிறந்தநாளை ஆடம்பர பேனர்கள், போஸ்டர்கள், கொண்டாட்டங்களைத் தவிர்த்து நிவாரணப் பணிகளில் ஈடுபட...