Tag: V Nani Film
தோல்வியை தழுவிய நானி நடித்த விஅமேசான் அதிர்ச்சி
கொரானா சிக்கல் காரணமாகத் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கின்றன. அதன் காரணமாக பல திரைப்படங்கள் நேரடியாக இணையதளத்தில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
சில கோடிகளில் எடுக்கப்பட்ட குறைந்த செலவு திரைப்படங்களே நேரடியாக இணையத்தில் வெளியாகின.அவற்றைத் தாண்டி முதன்முறையாக ஒரு முன்னணி நடிகரின் படம்,அதிகச் செலவு செய்யப்பட்ட...