வெற்றிமாறன் இயக்கும்வாடிவாசல்
சூர்யா நடிக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் புதிய படத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்துவருகிறார்.
சூர்யாவின் நடிப்பில் நாற்பதாவது…