தமிழ்சினிமாவும் வாடிவாசல் திரைப்படமும்
நவீனத் தமிழிலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரான சி.சு.செல்லப்பா, ஜல்லிக்கட்டை அடிப்படையாக் கொண்டு எழுதிய ‘வாடிவாசல்’ நாவல், தமிழிலக்கியத்தின் சாதனைகளில் ஒன்று என கூறப்படுகிறது
வாடிவாசல் நாவல் முதன்முதலில் 1959-ல் வெளியானது.செல்லப்பா…