Tag: vaanam kottattum
வானம் கொட்டட்டும் டீசர் எப்படி?
மணிரத்னம் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘வானம் கொட்டட்டும்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ் கதாநாயகனாக நடித்த திரைப்படம் ‘படைவீரன்’. அந்தப் படத்தின் இயக்குநர் தனசேகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள அடுத்த திரைப்படம்...