வானம் கொட்டட்டும் – டிரைலர் எப்படி
கோபத்தையும் ரோஷத்தையும் விட்டுட்டு நிக்குற ஆளுங்க நாங்க இல்லை. என் அப்பன், பாட்டன், பூட்டனெல்லாம் அந்த மாதிரிதான். நாளைக்கு என் புள்ளையும் அந்த மாதிரிதான்” என்ற வசனத்துடன் தொடங்குகிறது வானம் கொட்டட்டும் திரைப்படத்தின் டிரெய்லர். ஏதோ ஒரு…