சிம்புவுடன் இணையும் வடிவேல்
சிம்பு - மிஷ்கின் இணையும் புதிய படத்தில் தற்போது புதிய வரவாக வடிவேலுவும் இணைந்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வந்தார் சிம்பு. ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு கொரோனாவினால் ஏற்பட்ட ஊரடங்கைத் தொடர்ந்து…