டாணா புது முயற்சியா?
ஜனவரி 24ஆம் தேதி வெளியாக இருக்கும் டாணா படத்தின் டிரெய்லர் வெளியாகியிருக்கிறது. கடைசியாக சிக்ஸர் என்ற நகைச்சுவை திரைப்படத்தில் மாலைக்கண் நோயாளியாக வைபவ் தோன்றியிருந்தார்.
அதைத் தொடர்ந்து இப்போது டாணா திரைப்படத்தில் மீண்டும் அதேபோல் ஒரு…