விஜய்சேதுபதிக்கு ஜோடியாக புதுமுகம் அனுகீர்த்தி வாஸ்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகப் போகும் புதிய படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனுகீர்த்தி வாஸ் என்ற புதுமுகம் அறிமுகமாகிறார்.
சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமராஜா’ உள்ளிட்ட படங்களை…