பேசியே வம்புல மாட்டுகிறார் விஷால்- இயக்குநர்மிஷ்கின் கிண்டல்
துப்பறிவாளன் படம் வெற்றி
பெற்றதை தொடர்ந்து மிஷ்கின் - விஷால் கூட்டணியில் அதன் இரண்டாம் பாகம் தொடங்கப்பட்டது லண்டனில் படம் சம்பந்தமான வேலைகள் நடைபெற்று வந்த நிலையில் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு படத்தை இயக்குவதில் இருந்து மிஷ்கின்…