Browsing Tag

vishnu manchu

நடிகர் சங்க தேர்தலில் அரசியல் சாயம் வேண்டாம் – பிரகாஷ்ராஜ்

தெலுங்கு நடிகர் சங்கமான 'மா' சங்கத்திற்கு புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அக்டோபர் 10ம் தேதியன்று நடைபெற உள்ளது. நடிகர்பிரகாஷ்ராஜ் தலைமையில் ஒரு அணியும், மஞ்சு விஷ்ணு தலைமையில் மற்றொரு அணியும் பிரதான போட்டியாளர்களாக…