விஐய்சேதுபதி கதையில் விஷ்ணு விஷால்
சுஜாதா எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின் சார்பாக ஆனந்த் ஜாய் தயாரிக்கும் புதிய படத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி கதை எழுதுகிறார்.
சஞ்சீவ் இயக்கவுள்ள இந்த திரைப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷாலும், விக்ராந்தும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.…