இந்தி படத்தில் நடிக்க போகும் அஜீத்
அஜீத்குமார் மறைந்த நடிகை ஸ்ரீதேவி உயிருடன் இருந்தபோது அவருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றும் வகையில் அவரது மறைவுக்கு பின் நேர்கொண்டபார்வை படத்தில் நடித்தார் இந்த படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்தார்
வியாபாரம், வசூல் ரீதியாக…