இந்திய சினிமாவில் நடிகர் நடிகைகளின் சம்பளத்தை தீர்மானிப்பது கொரானோவிற்கு முன்-பின் என்றுதான் இருக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் பேசி வருகின்றனர்.
இந்தப்படத்தில் நாயகியாக காஜல் அகர்வால் மற்றொரு நாயகியாக மடோனா செபாஸ்டினும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும்கைதி, மாஸ்டர் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சத்யன்சூர்யன் ஒளிப்பதிவாளராாகவும்,தமன் இசையமைப்பாளராக நியமிக்கப்பட்டார்கள்.
இவை எல்லாமே முடிவாகி முன் தயாரிப்பு வேலைகள் நடந்துகொண்டிருப்பதாகவும்,இயக்
ஆனால், சன் பிக்சர்ஸ் தரப்பில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை. ஏன்? என விசாரித்தால், விஜய் சம்பளம் தொடர்பான பேச்சுவார்த்தையில் விஜய்கான தொகையை, தீர்மானிப்பதில் இழுபறி நீடிப்பதே காரணம் என தெரிகிறது.