தமிழ் சினிமாவில் விஜய், விக்ரம், தனுஷ், என முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்தவர் நடிகை அமலாபால் இயக்குநர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஒரே வருடத்தில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர் அதன் பின்னர் தமிழில் இவருக்கு கதாநாயகிவாய்ப்புகள் சொல்லிக்கொள்ளும்படியாக கிடைக்கவில்லை2019ம் ஆண்டு ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார் அப்படம் பைனான்ஸ் பிரச்சினையில் சிக்கிய போது அமலாபால் சொந்த பணத்தை கொடுத்து ஆடைபடம் வெளியாக உதவினார் ஆனால் படம் வெற்றியடையவில்லை தமிழில் பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் ஓடிடி தளங்களுக்கான வெப் சீரீஸ் தொடர்களில் நடித்து வந்தார் தமிழில் மீண்டும் கதாநாயகி வாய்ப்புக்களை பெற கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார் அதற்காக ஆடை குறைத்து பிகினி உடையில் புகைப்படங்களை விதவிதமாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தினார் ஆனால் தமிழ் பட வாய்ப்புக்கள் எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது இந்த நிலையில்