கோலிவுட் சினிமா
படத்திலும் ஜோடி இல்லை வாழ்க்கையிலும் ஜோடி இல்லை – சிலம்பரசன்
தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட " பத்துதல" மூன்று வருடங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட இப்படம் ஒரு வழியாக எல்லா பணிகளும் முடிந்துவெளியீட்டுக்கு தயாராகி உள்ளது. சிலம்பரசன் நடிப்பில் வெளியானமாநாடு, வெந்து...