பிருத்விராஜ்-ஷாஜி கைலாஷ் கூட்டணியில் உருவான ‘கடுவா’
மலையாள நடிகரான பிரித்விராஜின் சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான பிரித்விராஜ் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் பிரித்விராஜின் மனைவி சுப்ரியா மேனன் மற்றும் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான லிஸ்டின் ஸ்டீபன் இருவரும்…